எங்களின் தினசரி அன்னதான சேவையின் ஒரு பகுதியாக, அனைவருக்கும் ஊட்டச்சத்தான உணவுகளை வழங்குவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.
நேரம்: மதியம் 12:00 மணி - 1:00 மணி
இந்த தெய்வீக சேவைக்கான உணவுகளை வழங்குவதற்கான செலவு தினமும் சுமார் ரூ.7,000 ஆகும்.
உங்கள் ஆதரவால், இந்த முயற்சியை தொடரவும், மேலும் பலருக்கு உதவவும் முடியும்.
We are proud to serve nourishing meals to all, as part of our daily annathanam service.
Timings: 12:00 PM - 1:00 PM
The cost of providing food for this divine service is approximately Rs. 7,000 per day .
Your support can help us sustain and grow this initiative, allowing us to serve more people in need.
If you'd like to support this noble cause, you can contribute using the provided GPay number 9655339623 or by scanning the QR code.
இந்த மகத்தான முயற்சிக்கு ஆதரவளிக்க, நீங்கள் 9655339623 என்ற GPay எண்ணை பயன்படுத்தியோ அல்லது QR கோ ஸ்கேன் செய்து நன்கொடையளிக்கலாம்.